- தற்காலிக / நிரந்தரப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்
- பதிவுசெய்தல் நடவடிக்கைமுறை
- விண்ணப்பிக்க வேண்டிய விதம்
- பெறக்கூடிய நன்மைகள்
- விசாரணைகள்
தற்காலிக / நிரந்தரப் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்
- விற்பனைச் சீட்டு
- கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபைப் பிரேரணைகள் (இருப்பின்)
- வகுப்பினை உறுதிப்படுத்தல்
- அழித்தல் சான்றிதழ் / நிகழ்காலப் பதிவாளரின் இணக்கம்
- நிகழ்கால நியதிச்சட்ட சான்றிதழ்கள் (பிரதிகள்)
- பதிவு செய்யப்படுகின்ற வேளைகளில் ஏதேனும் கலம் கீழே குறிப்பிடப்பட்ட (IACS அங்கத்துவ சங்கங்கள்) வகைப்படுத்தல் சங்கமொன்றினால் வகைப்படுத்தப்பட்டிருக்காவிடின் அத்தகைய கலமொன்றைப் பதிவு செய்ய இயலாது.
பிரிவு | மின்னஞ்சல் | இணையதளம் (மேலதிக விபரங்களுக்கு) |
|||
American Bureau of Shipping (ABS) | abs-worldhq AT eagle DOT org | http://www.eagle.org | |||
Bureau Veristar (BV) | veristarinfo AT bureauveritas DOT com | http://www.veristar.com | |||
China Classification Society (CCS) | ccs AT ccs DOT org DOT cn | http://www.ccs.org.cn | |||
Det Norske Veritas (DNV) | iacs AT dnv DOT com | http://www.dnv.com | |||
Germanischer Lloyd (GL) | headoffice AT gl-group DOT com | http://www.gl-group.com | |||
Indian Register of Shipping (IRS) | ho AT irclass DOT org | http://www.irclass.org | |||
Korean Register of Shipping (KR) | krsiacs AT krs DOT co DOT kr | http://www.krs.co.kr | |||
Lloyds Register (LR) | Lloydsreg AT lr DOT org | http://www.lr.org | |||
Nippon Kaiji Kyokai (NK) | xad AT classnk DOT or DOT jp | http://www.classnk.or.jp | |||
Registro Italiano Navale(RINA) | info AT rina DOT org | http://www.rina.org | |||
Russian Maritime Register of Shipping (RS) | 004 AT rs-head DOT spb DOT ru | http://www.rs-head.spb.ru | |||
அல்லது இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேறு வகைப்படுத்தல் கம்பெனியொன்றினால் வகைப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
தற்காலிக பதிவு செய்தலுக்கு தேவையான ஆவணங்கள்,
- உரிமையை உறுதிப்படுத்துகின்ற நொத்தாரிசு பதிவேடு (விற்பனைத்துண்டு அல்லது கட்டுமாணம் செய்தவரின் சான்றிதழ்)
- விண்ணப்பதாரியிடம் வெளிநாட்டுக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கலமொன்றே காணப்படுமாயின் சொத்துவத்தை மாற்றாமல் கலத்தை இலங்கைக் கொடியின் கீழ் மாற்றியமைக்கான தகுதிவாய்ந்த அதிகாரியினால் முறையாக சட்டமுறையானதாக்கியமைக்கான சொத்துவச் சான்று.
- செல்லுபடியற்றதாக்கும் சான்றிதழ் அல்லது நிகழ்காலப் பதிவின் இணக்கப்பாடு.
- கொள்வனவு மற்றும் விற்பனைக் கம்பெனிகளின் பணிப்பாளர் சபைப் பிரேரணைகள்.
- மேலே காட்டப்பட்ட வகைப்படுத்தல் சங்கமொன்றினால் விநியோகிக்கப்பட்ட வகுப்புச் சான்றிதழ் அல்லது கடற்பயணத்திற்குப் பொருத்தமானதென்பற்கான சான்றிதழ்.
கலங்கள் / உலாப்படகுகள் பதிவு செய்தல் தொடர்பான விசாரணைகள் மற்றும் விண்ணப்பப் பத்திரங்கள், கப்பல்கள் பதிவாளர், வணிகக் கப்பல் பிரிவு, கப்பற்றுறை அமைச்சு, 1 வது மாடி, 43-89, யோர்க் வீதி, கொழும்பு 01, இலங்கை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.
தொலைநகல். : +94-12-441429/435160 தொலைபேசி: +94-12-441429/435127
மின்னஞ்சல் : dmsmos AT sltnet DOT lk
இலங்கைக் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டியுள்ள கலங்கள் இலங்கைப் பிரசையான ஆளொருவரினாலோ கூட்டிணைக்கப்பட்ட சபையொன்றினாலோ (கடல்கடந்த கம்பெனியினால்) முழுமையாக சொத்துவம் வகிக்கப்படல் வேண்டும்.
கப்பல் உரிமையாளர்களுக்கான கையேட்டினை வாசிப்பதற்காக இங்கு சுடக்கவும் (கிளிக்)
- மிகவும் போட்டித் தன்மை கொண்ட கட்டணங்கள்.
- துரித பதிலிறுப்புக் காலம்.
- 24 மணித்தியாலங்களிலும் அணுகக்கூடிய தன்மை.
- இலாப வரியோ மூலதன ஈட்டல் வரியோ வேறு ஏதேனும் வரிகளோ இன்மை.
- பெலும்பாலான கரையோர நாடுகளில் மிகுந்த சாதகமான நிலைமைகள் நிலவுதல்.
- பிற மறைந்த செலவினங்கள் இன்மை.
கப்பல் பதிவுற்கான விண்ணப்பப் படிவங்களை தரவிறக்க இங்கே கிலிக் செய்யவும்
கப்பற்றுறைப் பதிவாளர்,
வணிகக் கப்பல் பிரிவு,
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு,
1 வது மாடி, பிரிஸ்டல் கட்டிடம்,
43 - 89, யோர்க் வீதி,
கொழும்பு 01.
இலங்கை.
தொலைபேசி | : +94-112-388376 / 435127, 441293/4 |
தொலைநகல் | : +94-112-435160 |
மின்னஞ்சல் | : dmsmos AT sltnet DOT lk |