• සිංහල
  • English (UK)
Increase size
Reset to Default
Decrease size
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • அறிமுகம்
   
   
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • Record of Certificates
  • Bungalow
  • MSS Advertisement
  • Verification of Boat Master License
  • COC Recognize Issued by other Countries
  • VGM Applications
  • SRPS Documents
  • List of Approved SRPS Providers
  • Horse Power Certificate
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • Record of Certificates
  • Bungalow
  • MSS Advertisement
  • Verification of Boat Master License
  • COC Recognize Issued by other Countries
  • VGM Applications
  • SRPS Documents
  • List of Approved SRPS Providers
  • Horse Power Certificate

அறிமுகம்

நோக்கு

"கடல்சார் முதன்மைநிலை ஊடாக உலகளாவிய கப்பற்றொழில் துறையில் அங்கீகரிப்பினைப் பெறல்."

பணி

  • தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தரம்மிக்க கடலோடித் தொழிற்றுறை வல்லுநர்களை உருவாக்கல்.
  • தரமும் போட்டித் தன்மையும் மிக்க கப்பற் பதிவேடொன்றினைப் பேணிவருதல்.
  • ஏற்புடைத்தான அனைத்துவிதமான தேசிய மற்றும் சர்வதேச உடன்பாடுகளையும் பிரமாணங்களையும் அமுலாக்கல்.
  • பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் தொழில்சார் அறிவினை மேம்படுத்தி இற்றைப்படுத்தல்.
  • உயர்மட்ட வினைத்திறனுடனும் கூறுபடா நிலையுடனும் சேவை நாட்டமுடைய தொழிற்பாடுகளையும் ஒழுங்குறுத்தல்களையும் ஈடேற்றுதல்.
  • கடல்சார் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் தொடர்ச்சியாக முன்னேற்றகரமாக்குதல்.

கொள்கை

இலங்கையின் கப்பற்றொழில் துறைக்கு அதிகளவில் தொழில் முயற்சிப் பணிகளைக் கவர்ந்திழுப்பதற்கான முன் தேவைப்பாடாக அமைகின்ற சுதந்திரமான கப்பற்றுறைக் கொள்கை தொடர்ச்சியாக அமுலாக்கப்படுகின்றது.

குறிக்கோள்கள்

  • தூய்மையான கடற்பரப்பின் மீது பாதுகாப்பாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் கப்பல்கள் பயணஞ் செய்வதை உறுதிப்படுத்தல்.
  • கடற்பரப்பில் உயிர்களினதும் உடைமைகளினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
  • கடலோடிகளுக்கு வெளிநாட்டு மற்றும் தேசிய கப்பல்களில் தொழில்களைப் பெறக்கூடிய வகையில் அவர்களுக்கு தரம்மிக்க கடல்சார் கல்வி, பயிற்சி மற்றும் பரீட்சைகளை நடாத்தி சான்றிதழ்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல்.
  • இலங்கை கடலோடிகளை சர்வதேச கடல்சார் தொழிற்றுறையில் மேம்படுத்தல்.
  • இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்கள் பதிவு செய்யப்படுவதை ஊக்குவித்தல், ஆய்வு செய்தல் மற்றும் பரிசோதித்தல் மூலமாக சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தரங்களைப் பேணிவருதல்.
  • இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் துறைமுகங்கள் ஐழுஆனுரு அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையுடன் இணங்கியொழுகுதல். அத்துறைமுகங்களை பரிசோதனை செய்தல் மூலமாக இலங்கையின் துறைமுகங்களுக்கு தரங்குறைந்த கப்பல்கள் வருவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  • ஏற்புடைய தேசிய மற்றும் சர்வதேச உடன்பாடுகள் மற்றும் பிரமாணங்களின் ஏற்பாடுகளுடன் அமைந்தொழுகுதலை அமுலாக்கல்.
  • சித்தாந்தங்களுக்கும் உள்நாட்டுப் பங்காளிகளுக்கும் சட்டப்படியும் நியாயமாகவும் பரஸ்பர ரீதியாகவும் நன்மை பயக்கக்கூடிய கப்பற்றுறை முகவராண்மை தொழில்முயற்சி ஒழுங்குறுத்தல்களை அமுலாக்கல்.

gic ta

இற்றைப்படுத்தியது : 2023-11-29.
எழுத்துரிமை © 2023 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது