• සිංහල
  • English (UK)
Increase size
Reset to Default
Decrease size
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
  • தொழிற்பாடுகளும் சேவைகளும்
   
   
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • States of Certificates
  • முகப்பு
  • எம்மைப் பற்றி
    • அறிமுகம்
    • தொழிற்பாடுகளும் சேவைகளும்
    • நிர்வாக அமைப்பு
  • விதிகளும் பிரமாணங்களும்
  • கப்பல்களைப் பதிவு செய்தல்
  • பரீட்சை
    • பரீட்சை நாள்காட்டி
    • பரீட்சை முடிவுகள்
  • கப்பல் பயிற்சி நிறுவனம்
  • வைத்தியர்கள்
  • கப்பல் சேவை வழங்குனர்கள்
  • சான்றிதழ்களின் திட்பநுட்பத் தன்மை
    • காவலில் ஈடுபடும் தகுதிச் சான்றிதழ் (WKC)
    • இடையறாத விலக்கற் சான்றிதழ் (CDC)
  • தரவிறக்கங்கள்
    • MS அறிவித்தல்கள்
    • கடலோடிகளின் ஆவணங்கள்
    • கப்பற்றுளைக் கல்வி மற்றும் பயிற்சி
    • உரிமங்களும் பொதுவானவையும்
  • ஆட்சேர்ப்புத் திட்டம்
  • அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
  • கேள்விப்பத்திரம்
  • எம்மை தொடர்புகொள்ள
    • விசாரணைகள்
    • முக்கியஸ்தர்கள்
  • தள ஒழுங்கமைப்பு
  • Circulars
  • States of Certificates

தொழிற்பாடுகளும் சேவைகளும்

பிரதான தொழிற்பாடுகள்

  • 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்கமுடைய வர்த்தக கப்பல் சட்டத்தின் பொதுவான நிருவாகம்.
  • 1972 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்கமுடைய கப்பல் துறை முகவர்களுக்கு உரிமம் வழங்குதல் சட்டத்தை அமுலாக்கல், வருடாந்த உரிமங்களை விநியோகித்தல், சரக்குகளை ஏற்றிச் செல்பவர்களை, கலங்கள் அல்லாத பொது தொழிற்பாட்டுச் சுமைகாவிகள், கொள்கலன் கிடங்கு இயக்குநர்கள், கொள்கலன் முனையங்கள் மற்றும் கொள்கலன் சரக்கேற்று நிலைய இயக்குநர்கள் ஆகியோரை மேற்பார்வை செய்தல்.
  • கடல்சார் அழிபாடுகள் தொடர்பாக செயலாற்றுதல்.
  • ஏற்புடைய உள்ளூர் சட்டவாக்கங்களை உருவாக்கி சர்வதேச கடல்சார் உடன்பாடுகளுடன் அமைந்தொழுகுதலை அமுலாக்கல்
  • சர்வதேச கடல்சார் அமைப்பாண்மையின் (ILO) இலங்கைக் குவிமையமாக செயலாற்றுதல்.
  • சர்வதேச தொழில்சார் தாபனத்தின் (ILO) ஏற்புடைய சர்வதேச உடன்பாடுகளை அமுலாக்கல்.
  • கடல்சார் பயிற்சிப் பாடநெறிகளை அங்கீகரித்தலும், கணக்காய்வு செய்தலும், கடலோடிகளுக்கான பரீட்சைகளை நடாத்துதலும் தராதரப் பத்திரங்களை விநியோகித்தலும்.
  • கடல்சார் பயிற்சித் தாபனங்களை ஆண்டுதோறும் மேற்பார்வை செய்தலும் கணக்காய்வு செய்தலும்.
  • கடலோடிகளைப் பதிவுசெய்தல், கப்பலோட்டிகளின் உடன்படிக்கைகளை அமுலாக்குதலும் முடிவுறுத்தலும்.
  • கடற் பயணங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
  • கப்பல் சொந்தக்காரர்களுக்கு கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்கான வசதிகளை வழங்குதலும் கப்பல் தொடர்பான சிக்கல்களைத் தீர்த்துவைத்தலும்.
  • இலங்கை கடலோடிகளுக்கு வெளிநாட்டுக் கப்பல்களில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்க வசதியளித்தலும் மேம்படுத்துதலும்.
  • இலங்கைக் கொடியின் கீழ் கப்பல்களைப் பதிவு செய்தலும் அவசியமான நியதிச்சட்ட முறையான சான்றிதழ்களை விநியோகிக்கும் பொருட்டு கப்பல்களை ஆய்வு செய்தலும்.
  • இலங்கைக் கொடிகளைக் கொண்ட கலங்களுக்கான கொடித் தரத்தை நடைமுறைப்படுத்தல்.
  • இலங்கைத் துறைமுகங்களுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டுக் கலங்கள் தொடர்பிலான துறைமுகத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல்.
  • கடல்சார் இடர்களைத் தடுத்தலும் புலனாய்வு செய்தலும்.
  • 1980 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கமுடைய கப்பற்றுறை சட்டமேலாட்சி சட்டத்தின் கீழான கப்பற்றுறை நீதிமன்ற மார்ஷலின் அலுவல்கள்.
  • இலங்கை கொடியுடனான கப்பல்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுச் சான்றிதழைப் பெற்றுள்ள கடலோடிகளுக்கு COR வழங்குதல்.
  • 1906 ஆம் ஆண்டின் கலஇறக்க கட்டளைச்சட்டத்தின் கீழ் எஞ்ஜின் இயக்குநர்களுக்கான குதிரைவலுச் சான்றிதழ்களை விநியோகித்தல்.
  • கடலோடிகளை சேவையில் ஈடுபடுத்தல்
  • கடலோடிகளுக்கு தொடர்ச்சியான விலக்கற் சான்றிதழ்களை (CDC) விநியோகித்தலும் அவற்றை மீண்டும் செல்லுபடியாக்குதலும்
  • கடலோடிகளைப் பதிவுசெய்தல்
  • கடலோடிகளுக்கான தகுதிச் சான்றிதழ்களை வழங்குதலும் மீளச் செல்லுபடியாக்குதலும்.
  • கடலோடிகள் தொடர்பான பிணக்குகளின் போது நடுத்தீர்ப்பாளராக செயலாற்றுதல்.
  • கப்பல் பற்றிய மதிப்பாய்வுகளை மேற்கொள்ளல்.

gic ta

இற்றைப்படுத்தியது : 2022-05-23.
எழுத்துரிமை © 2022 வணிகக் கப்பற்றுறைச் செயலகம். முழுப் பதிப்புரிமை உடையது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது